இந்திய அரசியலமைப்பின் வரலாறு
(Historical Background Of Indian Polity)
இந்திய அரசியலமைப்பு ஒரு நாளில உருவானது இல்லை.. பிரிட்டிஷ்
இந்தியாவிற்கு வணிகம் செய்றதுக்காக வந்ததுலருந்து ஆட்சி செய்ய ஆரம்பிச்சது வரை நிறைய சட்டங்கள் இயற்றபட்டிருக்கு. இந்திய
சுதந்திரம் அடைஞ்ச பிறகு இந்த சட்டங்கள், இந்திய அரசியல் சட்டம் அமைப்பதற்கு ஒரு Base
ஆக அமைஞ்சது. சுதந்திரம் அடைவதற்கு முன்னாடி இந்தியா நெறய princely states
ஆக
பிரிஞ்சி இருந்துச்சு. இந்த சட்டங்கள் ஒவ்வொன்னும் ஓவ்வொரு விதத்துல இந்தியா ஒரு
முழு நாடாக உருவாவதற்கு வழிவகுத்தது..அந்த சட்டங்கள் என்ன என்று இந்த போஸ்ட்-ல
பார்க்கலாம்.
(புரிதலுக்காக எடுக்கபட்ட ஒரு சின்ன முயற்ச்சி தான் இந்த blog. ஆனா
ஒரு மாவட்டஆட்சியாளர ஆக போறவங்களுக்கு ஆங்கிலம் மிக முக்கியமானது. So சில Acts,Terms, Mindmaps & Shortcuts எல்லாம் english - ல தான்
இருக்கும்)
பிரிட்டிஷ் இந்தியாவை 2 காலமா பிரிக்க்கலாம்:
1. Company Rule
2. Crown Rule.
மொத்தமா 6 important rule இருக்கு.
1.
Regulating act of 1773
2.
Pitts India act of 1784
3.
Charter act of 1793
4.
Charter act of 1813 (+ 20 Years)
5.
Charter act of 1833 ( +20 years)
6.
Charter act of 1853 ( Final Act)
கீழ இருக்கும் mindmap பார்த்தாலே easy யா இருக்கும்.
Last Charter act 1853 பிறகு பிளாசி போர் ( battle of plasey ) வந்ததுனால Crown Rule வந்துருக்கும்.
(For image design Contact 8778648405)
கருத்துகள்
கருத்துரையிடுக