Indus Valley Civilisation - Revised Notes. This is to make aspirant revise their knowledge by hearing.. i hope there are so many part timer. opening book studying is bit tough... i advise aspirants Read Ncert + Understand + Revise With Me.. .
Understand UPSC concepts in tamil.. பெரும்பாலான UPSC மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் notes கிடைக்காததால் சில concepts புரிந்துகொள்வதில் சிரம படுகிறார்கள்.. இந்த முயற்சி தமிழில் படிகின்ற மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். Please give your support.